அசுர வேகத்தில் பரவி வரும் உயிர்கொல்லி! மீண்டும் ஒரு திட்டமிட்ட இன அழிப்பா?

நாட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் தமிழர்களை மையப்படுத்தி தற்போது நுண்நிதிக்கடன் என்ற பெயரில் உயிர்கொல்லி ஒன்று அசுர வேகத்தில் பரவி வருகின்றது. இந்த நுண்நிதிக்கடன் செயற்றிட்டங்கள் தற்போது வரையிலும் நாட்டில் பல உயிர்களை காவு கொண்டுள்ளதுடன், இது மீண்டும் ஒரு திட்டமிட்ட இன அழிப்பினை நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது. வடக்கு கிழக்கு மலையகப் பகுதிகளில் நுண்நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனைப் பெற்று அதனை மீள செலுத்தமுடியாத நிலையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தற்கொலை செய்துகொண்டதுடன் பலர் … Continue reading அசுர வேகத்தில் பரவி வரும் உயிர்கொல்லி! மீண்டும் ஒரு திட்டமிட்ட இன அழிப்பா?